மண்சரிவில் சிக்கி- இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

நானுஓயா நகரத்துக்கு அண்மித்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் குறித்த நபர் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் மண்சரிவுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நானுஓயா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like