மனித உரி­மை­கள்   ஆணை­யா­ள­ராக   பசெ­லெட் நிய­ம­னம்

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ராக சிலி­யின் முன்­னாள் அரச தலை­வர் மிக்­சேல் பசெ­லெட் அம்­மை­யார் எதிர்­வ­ரும் முத­லாம் திகதி நடை­மு­றைக்கு வரும் வகை­யில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

ஐ.நா. பொதுச் சபை­யி­னால் அவர் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்­டார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசைன் தனது ஒரு பத­விக்­கா­லத்தை நிறைவு செய்து, எதிர்­வ­ரும் ஓகஸ்ட் 31ஆம் நாளு­டன் பத­வி­யில் இருந்து வில­கு­கி­றார்.

அவ­ருக்­குப் பதி­லா­கவே, மிக்­சேல் பசெ­லெட், நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளர் பதவி உரு­வாக்­கப்­பட்ட பின்­னர் இந்­தப் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டும் ஏழா­வது ஆணை­யா­ள­ரா­வார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close