மன்னாரில் இரட்டை மாட்டு வண்டிச் சவாரி!!

0 9

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னார் பரிகாரிக்கண்டல் சவாரி திடலில் நேற்று நடைபெற்றது.

மன்னார் மாவட்ட மாட்டுவண்டி சவாரி சக்கத்தின் அனுசரனையுடன் பரிகாரிக்கண்டல் கிராம மக்களினால் குறித்த போட்டி நடாத்தப்பட்டது.

குறித்த போட்டியில் வடமாகானத்தை சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டத்தையும் சேர்ந்த 31 சேடி காளைகள் பங்குபற்றின.

You might also like