மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நீர் நிலைகள் மற்றும் நீர் தேங்கியுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் பணிகள், மன்னாரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் தலைமையில் மன்னார் நகர எல்லைக்கு உற்பட்ட பல்வேறு கிராமங்கள் ,பொது இடங்கள் ,அரச அலுவலகங்களில் குறித்த அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

You might also like