மன்னார் ஆயர் -ஆளுநருடன் சந்திப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

You might also like