மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு!!

முல்­லைத்­தீவு, முத்­து­ஐ­யன்­கட்டு, ஜீவ­ ந­க­ரில் மின்­சா­ரம் தாக்கி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று நடந்­துள்­ளது. பழ­னி­யாண்டி குமா­ர­வேல் (வயது––-60) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளார்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஒட்­டு­சுட்­டான் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

You might also like