மீண்­டும் ஒரு பெண் இயக்­கு­னர்!!!

‘நர்­மதா’ என்ற படத்தை இயக்கி தயா­ரித்து வரு­கி­றார் பெண் இயக்­கு­னர் உமா நைநிஷா.

இதில் கதா­நா­ய­க­னாக ராஜ் விக்­ரம், கதா­நா­ய­கி­யாக கஹன தீபிகா நடிக்­கி­றார்­கள். இவர்­க­ளு­டன் கஞ்சா கறுப்பு, ‘தலை­வா­சல்’ விஜய், மீரா கிருஷ்­ணன், ஸ்ரீநாத் மற்­றும் பலர் நடிக்­கின்­ற­னர்.

‘‘மென்­மை­யான இரக்க மனம் கொண்ட நாயகி எதிர்­பா­ரா­த­வி­த­மாக ஒரு கய­வ­னி­டம் மாட்­டிக் கொள்­கி­றாள். தன்னை காப்­பாற்ற நாய­கன் வரு­வான் என காத்­தி­ருக்­கா­மல் அந்த கய­வ­னி­ட­மி­ருந்து தன்­னைத்­தானே சாமர்த்­தி­ய­மாக விடு­வித்­துக் கொள்­கி­றாள். அதன் பிறகு என்ன நடக்­கி­றது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை’’ என்கிறார் இயக்குனர்.

திரி­நேத்ரா பிலிம்ஸ் இதை தயா­ரிக்­கி­றது.இப்­ப­டத்­திற்கு ராம­கோ­பா­ல­கி­ருஷ்­ணன் இசை­யில் நான்கு பாடல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

You might also like