மீனவர் படகை மோதி சேதம் விளைவித்த கடற்படை!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழகதகு வத்திராயன் பகுதியிலிருந்து தொழிக்குச் சென்று கரை திரும்பிக் கொண்டிருந்த படகை வழி மறித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமக்கு மீன் தருமாறு கோரி படகை வழிமறித்து, மீனைப் பெற்றுக் கொண்ட கடற்படையினர் படகு மீது, தமது படகை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் படகு கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்து, சக மீனவர்களி்ன் உதவியுடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like