மீன் வளர்க்கும் போர்வையில்- கசிப்பு உற்பத்தி- மூவர் கைது!!

ஹற்றன் செனன் கே எம் தோட்டபகுதியில் மீன் வளர்க்கும் கூடாரம் ஒன்றில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தபட்ட கேஸ் சிலின்டர், அடுப்பு, ஸ்பிரீட் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கபட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like