முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு!!

முச்சக்கரவண்டிக் கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like