side Add

முதியவர் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

சிறு வியாபாரம் செய்து வரும் ஐயம்பிள்ளை நாகேசு( வயது 74) என்பவரது சடலம் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

You might also like