முன்னாள் முதலமைச்சருடன்- வடக்கு ஆளுநர் சந்திப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

You might also like