முல்லைத்தீவில் சூடு- இளைஞன் படுகாயம்!!

0 27

முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த 24 வயதுடைய இளைஞன் முல்லைத்தீவு மாஞசோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You might also like