யாழ்.பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் 61 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டது.

மாணவிகளின் உருவ படத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றி பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

You might also like