யூரோப்பா உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தது

வியா­ழன் கிர­கத்­தின் துணைக் கிர­க­மான யூரோப்­பா­வில் உயி­ரி­னங்­கள் வாழ­லாம் என்று ஆய்­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள் ளது.

வியா­ழன் கிர­கத்­தின் துணைக் கிர­கம் யூரோப்பா. பிரே­சில் நாட்­டின் சாவ் பாவ்லோ பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நிபு­ணர்­கள் சமீ­பத்­தில் இது­கு­றித்து ஆய்வு மேற்­கொண்­ட­னர்.

யூரோப்பா துணைக் கிரகம் தொடர்­பா­கச் சேக­ரிக்­கப்­பட்ட தக­வல்­கள் பூமி­யு­டன் ஒத்­துப்­போ­வதை கண்­ட­றிந்­த­னர். சூரிய ஒளி­ப­டாத அங்கு தண்­ணீ­ரில் பக்­ரீ­ரி­யாக்­கள் வாழ்­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close