ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை!!

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான இரண்டாவது வழக்கில், இன்று முதல் ஒரு மாத காலத்துக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமாதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like