றோயல் முன்பள்ளிச் சிறார்களுக்கு மதிப்பளிப்பு!!

முன்பள்ளி கற்கைகளை முடித்து, எதிர்வரும் 2019ஆம் ஆண்டில், முதலாந் தரத்திற்காக பாடசாலைக்கு செல்லவிருக்கும் முல்லைத்தீவு – கள்ளப்பாடு, வடக்கு றோயல் முன்பள்ளிச் சிறார்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

கள்ளப்பாடு அ.த.க பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், அருட் சகோதரிகளான மேரிராணி, நீற்றா முன்பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like