வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தான் எம்.பி. உதவி!!

இனவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட புத்தளம் கொட்டரமுல்லை மக்களுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உலருணவுப் பொதிகளை வழங்கினார்.

இங்கு இடம்பெற்ற வன்முறைகளின் போது பல வீடுகள் சேதமடைந்தன. அதற்கான நிதியுதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like