வரணி சிட்டிவேரம் அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா!!

யாழ்ப்பாணம் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத் தேர்த்திருவிழா இன்று சிறப்புற இடம்பெற்றது.

இலங்கை விமானப்படையின் உலங்கு வானுர்தி மூலம் பூச்சொரியப்பட்டது.

You might also like