வழமைக்குத் திரும்பியது கட்டுநாயக்கா

கட்டுநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்குச் செல்லும் வீதியில், சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து நுழைந்தது. இதனையடுத்து பொலிஸார் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினர். கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்துக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன. தேடுதல் முடிவில், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாதைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்பியது.

You might also like