side Add

விஜயின் அடுத்தப்படத்தின் இயக்குநர் இவர் தானா? கசிந்த தகவல்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்தப்படம் முடிந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்து வருகின்றது. ஏனெனில் விஜய்க்காக பல இயக்குநர்கள் காத்திருக்கின்றனர்.

இதில் பலரும் மோகன்ராஜா தான் விஜய்யின் அடுத்தப்பட இயக்குநர் என்று கூறி வருகின்றனர். விஜய் தீரன் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க விருப்பப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது.

 

You might also like
X