side Add

விழிப்புணர்வு ஊர்வலம்

திருகோணமலையில் அறநெறிக்கல்வி கொடிதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வும் நேற்று நடைபெற்றது.

இதனை சீனக்குடா ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் சகோதர அறநெறிப்பாடசாலையான கரடிப்பூவல் ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலைகள் இணைந்து நடத்தினர்.

You might also like
X