வீதியில் நடந்து சென்றவர் மீது வாள்வெட்டு!!

வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் நடந்துள்ளது.

தலையின் பின்பகுதி வெட்டுக் காயமடைந்த 44 வயதுடைய நபர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You might also like