வேலனை பிரதேச சபையில் அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வேலனை பிரதேச சபையின் இன்றைய சிறப்பு அமர்வில் இரண்டு நிமிட மொளன அஞ்சலி செலுத்தப்படடது.

You might also like