ஸஹ்ரானுடன் தொடர்புடைய 16 பேர் கைது!!

இலங்கையில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பிரதான தீவிரவாதி ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸஹ்ரானின் தொலைபேசி தொடர்பாடல் குறித்து மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like