ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் கால்கோல் விழா!!

மன்னார் நானாட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட இராசமடுக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகணேசா முன்பள்ளியின் கால்கோல் விழா நேற்று நடைபெற்றது

நிகழ்வில் பிரதேச பற்சுகாதார வைத்திய அதிகாரி ஜெயபாலன், மன்.சிவராஜா இந்து வித்தியாலய அதிபர் பெர்னாண்டோ, மன். டிலாசால் ஆரம்பப் பாடசாலையின் அதிபர் ஆசப்பிள்ளை, வேல்ட் விஷன் கல்வித் திட்டமிடல் அதிகாரி உதயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like