ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

ஹெரோயின் தூளினை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

வவுனியாவில் தேக்கவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2கிராம் 170 மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like