ஹேமசிறி, பூஜித் மருத்துவமனையில் சேர்ப்பு!!

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த இருவர் திடீர் சுகவீனம் காரணமாக இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like