side Add

100 குடும்பங்களுக்கு உதவி!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முரசுமோட்டை தொழில் நுட்ப கல்லூரியில் தங்கியிருந்த 100 குடும்பங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன

நாவற்குழி காந்தி சனசமூக நிலையத்தினர், பிரதேச மக்கள் மற்றும் புலம் பெயர் சமூகம் ஆகியோரின் நிதிப் பங்களிப்புடன் இவை வழங்கப்பட்டன.

You might also like