வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு!!

0 61

“சூழலை மீட்டெடுப்பதனை நோக்கி உள்ளுராட்சி மன்றங்களும் அதன் வலைப்பின்னல்களும்“ எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது

வடமராட்சி நல்லொழுக்க நிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் செயலமர்வு நடத்தப்பட்டது.

இதில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like