70 மாணவர்களுக்கு உதவி!!

கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தின் 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆசிய பசுபிக் பிராந்திய இடர் முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இலங்கைக்கான இணைப்பாளர் கோகிலா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரூவனி,மாகாண ஒருங்கிணைப்பாளர் கலிஸ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருக்குமார் மற்றும் ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் சிவஞ்ஞானம் ஆகியோர் உபகரணங்களை வழங்கினர்.

You might also like