75 அடி உயரத்தில் இராஜ கோபுரம்!!

நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இரண்டு கோடி 80 இலட்சம் ரூபா செலவில் இராஜ கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

ஐந்து தலங்கள் 75 அடி உயரமும் கொண்ட இராஜகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி திகதி நடைபெறவுள்ளது. அற்குரிய முன்னேற்பாடு புன்னியதான பூஜையும் முன் மண்டபத்தின் கூரை பிரிக்கும் நிகழ்வும் இன்று ஆலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர், இராஜகோபுர திருப்பணிச்சபையினர், ஸ்ரீசெல்வமுத்துமாரியம்மன் ஆலய நற்பணிமனறத்தினர் கலந்து கொன்டனர்.

You might also like