82 புள்ளிகளால் ஜெட்லையினஸ் அணி வெற்றி!!

யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு விழாவில் மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஜெட்லையினஸ் விளையாட்டுக்கழக அணி 82 புள்ளிகளைப் பெற்று சம்பியன் ஆனாது.

You might also like