9 வேடங்களில் கலக்கும் ஜெயம் ரவி!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகியது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார்.

அடங்கமறு படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ளார்.

You might also like