side Add

வவு­னியா அணி இறு­திக்­குத் தகுதி!!

இலங்கை கிரிக்­கெட் சபை­யால் நடத்­தப்­ப­டும் 23 வய­துக்கு உட்­பட்ட வட­மா­காண அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் வவுனியா மாவட்ட அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது. கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில்…

முத­லீ­டு­களை கொண்­டு­வர ஜேர்­மன் அர­சு­டன் பேச்சு!!

இலங்­கைக்கு முத­லீ­டு­களை கொண்­டு­வ­ரும் நோக்­கில் ஜேர்­மன் அர­சு­டன் உயர்­மட்ட பேச்­சு­களை நடத்­து­வ­தற்­காக அபி­வி­ருத்தி மூலோ­பா­யங்­கள் மற்­றும் பன்­னாட்டு வர்த்­தக அமைச்­சர் மலிக் சம­ர­விக்­கி­ரம தலை­மை­யி­லா­னக் குழு­வொன்று…

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­க்குள்- அதி­ரடி மாற்­றங்­கள்!!

கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் சில­ரின் தொகுதி அமைப்­பா­ளர் பதவி கடந்த வியா­ழக்­கி­ழமை அதி­ர­டி­யா­கப் பறிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், குறித்த பத­வி­க­ளுக்கு புதிய…

வவுனியாவில் பொலிஸார் மீண்டும் அடாவடி!!

வவு­னியா தாண்­டிக்­கு­ளம் பகு­தி­யில் வீடொன்­றி­னுள் புகுந்து உந்­து­ரு­ளியை போக்­கு­வ­ரத்­துப் பொலி­ஸார் எடுத்­துச்­சென்ற சம்­ப­வம் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. வவு­னியா நகர்ப் பகு­தி­யில் இருந்து தாண்­டிக் குளத்­தில் உள்ள தனது…

நாடு­களை இழுக்க பிராந்தியத்தில் பனிப்­போர் மொக­மட் நசீட்!!

நாடு­க­ளைத் தமது பக்­கத்­துக்கு இழுத்­துக் கொள்­வ­தற்­காக, இந்­தி­யப் பெருங்­க­ட­லில் சீனா­வும் – இந்­தி­யா­வும் பனிப்­போ­ரில் ஈடு­பட்­டுள்­ள­தாக மாலை­தீ­வின் முன்­னாள் அரச தலை­வர் மொக­மட் நசீட் தெரி­வித்­துள்­ளார். கொழும்­பில்…

காங்கேசந்துறையில் கைவிடப்பட்ட தொடருந்து – இரும்புக்கு வெட்டப்படுகிறது!!

யாழ்ப்பாணம் காங்­கே­சன்­துறை பகு­தி­யில் கைவி­டப்­பட்ட நிலை­யி­லி­ருந்த தொட­ருந்­துப் பெட்­டி­கள் இரும்­புக்­காக வெட்டி அகற்­றப்­ப­டு­கி­றது. போர் கார­ண­மாக தொட­ருந்து சேவை­கள் நிறுத்­தப்­பட்ட காலத்­தில் காங்­கே­சன்­துறை தொட­ருந்து…

பசில் நாடு திரும்பியதும் – கூட்டணிக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள்!!

முன்­னாள் அமைச்­சர் பசில் ராஜ­பக்ச அடுத்த மாதம் 10 ஆம் திகதி மீண்­டும் நாடு திரும்­ப­வுள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. அவர் நாடு திரும்­பி­ய­தும், பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­கள் மற்­றும் தேர்­தல் ஒன்­றுக்கு…

தங்­கை­யை தாக்­கி­ய­வரை தடுத்த -அக்­கா­வுக்கு வெட்டு

தங்கை மீதான தாக்­கு­தல் முயற்­சி­யைத் தடுக்க முயன்ற அக்கா வாள்­வெட்­டுக்கு இலக்­கா­னார். அவர் வயிற்­றி­லும் கையி­லும் காய­ம­டைந்­தார். அவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா…

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு- உடன் நிவாரணம்!!

இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவிவரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் , தலைமை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரின் கலந்துரையாடலுடன் இந்த நிவாரண…

எலும்பு தேய்வடையும் நோய்…!!

எமது உட­லி­லுள்ள எலும்­பு­க­ளின் உள்­ள­கக் கட்­ட­மைப்­பில் (structural integrity) ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளால் என்­பி­ழை­யத்­தின் அளவு குறை­வ­டைந்து ஏற்­ப­டு­கின்ற ஒரு நோயே ஒஸ்ரியோ பொறோஸிஸ். இந்த நோயுள்­ள­ வர்­க­ளுக்கு எலும்பு…
X