அண்ணா ஸ்ரார் அணி அசத்தல் வெற்றி!!

யாழ்ப்பாணம் கால்பந்தாடட்ட லீக்கில் அங்கம் வைகிக்கும் கழகங்களுக்கு இடையில்; நடத்த்தும், ஏவ்.ஏ கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரில் அண்ணா ஸ்ரார் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் அண்ணாஸ்ரார் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து ஊரெழு பாரதி விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like