ஆட்டம் சமநிலை!!

யாழ்ப்­பா­ணம், பொலிகை பாரதி விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் பொலிகை பாரதி பிறீ­மி­யர் லீக் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்று சம­நி­லை­யில் முடிந்­தது.

பொலிகை பாரதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இரவு 7.45 மணிக்கு இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் பொலிகை பிளக் புல்ஸ் அணியை எதிர்த்து பொலிகை கெல்த் ஸ்ரார் அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­த­மை­யால் ஆட்­டம் சம­ நி­லை­யா­னது.

You might also like