ஆனைக்­கோட்டை அடைக்­க­ல­நா­யகி ஆல­யத் திரு­நாள்!!

0 26

ஆனைக்­கோட்டை அடைக்­க­ல­நா­யகி ஆல­யத்­தின் திரு­நாள் கொண்­டாட்­டங்­கள் நேற்­றுக் கோலா­க­ல­மாக இடம்­பெற்­றன.

திரு­நாள் திருப்­பலி காலை 7 மணிக்­கும், ஊர்­சுற்­றும் தேர்ப்­ப­வனி திரு­நா­ளைத் தொடர்ந்­தும் இடம்­பெற்­றன.

You might also like