இந்து வாலிபர் சங்கத்தினால் நுளம்பு வலைகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மானிப்பாய் சமுா்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட பொருளாதார ரீதியாக பின் தங்கிய 9 கிராமங்களைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close