இழப்­பீடு வழங்­கும் அலு­வ­ல­கத்தை அமைக்க அமைச்­ச­ரவை அனு­மதி !!

பொறுப்­புக்­கூ­றல் பொறி­மு­றை­யின் மூன்­றா­வது கார­ணி­யான இழப்­பீடு வழங்­கு­தல் தொடர்­பான அலு­வ­ல­கத்தை அமைப் ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­திற்கு அனு­மதி
கிடைத்­துள்­ளது. கடந்த காலங்­க­ளில் வடக்கு, கிழக்­கில் இடம்­பெற்ற போரில் மனித உரிமை மீறல்­க­ளுக்கு உள்­பட்ட பொது­மக்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கும் நோக்­கில் இந்த அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close