உடுப்­பிட்­டி­யில் இரு­வர் மீது தாக்­கு­தல்

முக­மூடி அணிந்­தோர்   கைவ­ரிசை

முக­மூடி அணிந்த 4பேர் கொண்ட குழு­வி­ன­ரின் தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த வயோ­தி­பத் தம்­ப­தி­யர் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

உடுப்­பிட்­டிச் சந்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை 2.30 மணிக்கு இந்­தச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

வீட்­டில் வயோ­தி­பத் தம்­ப­தி­யர் வசித்து வரு­கின்­ற­னர். வீட்­டுக் கதவு அதி­காலை 2.30 மணி­ய­ள­வில் தட்­டப்­பட்­டுள்­ளது. கதவு திறக்­க­வில்லை. கதவை உடைத்து உள்ளே நுழைந்த, முக­மூடி அணிந்த 4பேர் வயோ­தி­பத் தம்­ப­தி­ய­ரைத் தாக்­கி­யுள்­ள­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து இரண்டு அலை­பே­சி­களை அப­க­ரித்­துச் சென்­றுள்­ள­னர்.

கும்­ப­லின் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த தம்­ப­தி­யர் பருத்­தித்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு, யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close