side Add

உத­ய­சூ­ரி­யன் அணி கிண்­ணம் வென்­றது!!

நெடுந்­தீவு பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பிரி­வில் பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத்­தில் பெண்­கள் பிரி­வில் உத­ய­சூ­ரி­யன் அணி கிண்­ணம் வென்­றது.

நெடுந்­தீவு மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சென். பற்­றிமா விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லா­வது செற்றை 25:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் தன­தாக்­கி­யது உத­ய­சூ­ரி­யன். இரண்­டா­வது செற்றை 25:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் தன­தாக்­கிப் பதி­லடி கொடுத்­தது பற்­றிமா. மூன்­றா­வது செற் 25:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் உத­ய­சூ­ரி­ய­னின் வச­மா­னது. முடி­வில் அந்த அணி 2:1 என்ற செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றது.

You might also like