ஊழ­லைக் கண்­டு­ பி­டிக்­க­ ரோபோ தயாரிப்பு!!

பல்­வேறு துறை­க­ளில் அசத்தி வரும் ‘ரோபோ’க்­கள் தற்­போது மனி­தர்­கள் செய்­யும் ஊழ­லைக் கண்­டு­பி­டிக்­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன. அத்­த­கைய ‘ரோபோ’வை ஸ்பெய்ன் நிபு­ணர்­கள் தயா­ரித்­துள்­ள­னர்.

உல­கில் பல்வேறு­பட்ட துறை­க­ளில் ரோபோக்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டன. மனி­தர்­களை விஞ்­சும் திறமை படைத்­த­வை­யாக ரோபோக்­கள் செயற்­பட்டு வரு­கின்­றன. இத­னால் வேலை வாய்ப்­புக்­கள் பல­வும் பறி­போ­யுள்­ளன.

இந்த நிலை­யில் மனி­தர்­க­ளின் ஊழ­லைக் கண்­டு பி­டிக்­க­வும் ரோபோக்­கள் தற்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  ‘இலங்­கை­யில் தற்­போ­துள்ள சிக்­கல்­க­ளைப் பார்த்­தால் நூற்­றுக் கணக்­கில் இந்த ரோபோக்­கள் தேவைப்­ப­டும் போலி­ருக்கே’ என்­கின்­ற­னர் எமது இணை­யத்­த­ளக் குசும்­பர்­கள் சிலர்.

‘வேண்­டவே வேண்­டாம் ரோபோக்­களை இறக்­கு­மதி செய்­வ­தி­லும் பிறகு ஊழல் இடம்­பெ­றும்’ என்­போ­ரும் இருக்­கவே செய்­கின்­ற­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close