எரிபொருள் தாங்கிய தொடருந்து தடம்புரண்டது!!

கொழும்பிலிருந்து எரிபொருள் தாங்கியவாறு அநுராதபுரம் நோக்கிச் சென்ற தொடருந்து இன்று அதிகாலை சிராவஸ்திபுர பகுதியில் தடம்புரண்டது.

எனினும் பெரியளவில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like