ஒத்திவைப்பு!!

நாடாளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 01.00 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடா ளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலை மாற்றி தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. விவாதத்தின் நிறைவில் சபை ஒத்திவைக்கப்டுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

You might also like