ஒரு வாரத்துக்கு மதுபான சாலைகளுக்கு பூட்டு!!

பொசொன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளை முதல் ஒருவார காலத்துக்கு மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like