கல்கிசையில் பதற்றம்!!

கொழும்பு கல்கிசை பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சிலர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் வாகனமும் படையினரால் சோதனையிட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

You might also like