காட்­டுக்­குள் பியர் அருந்­திய காதல் ஜோடி­கள் கைது

காத­லர்­க­ளு­டன் இணைந்து காட்­டுக்­குள் பியர் அருந்­திக்­கொண்­டி­ருந்த இரு இளம் பெண்­கள் உட்­பட நால்­வ­ரைக் கம்­ப­ளைப் பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர்.

கம்­பளை ரத்­மல்­க­டுவ பிர­தே­சத்­தைச் சேர்ந்த 19 வய­து­க­ளு­டைய இரு இளம் பெண்­க­ளும் 22 வயது மதிக்­கத்­தக்க இளை­ஞர்­கள் இரு­வ­ருமே கைது செய்­யப்­பட்­ட­னர்.

கம்­பளை நக­ரி­லி­ருந்து மகா­வலி அணைக்­கட்­டுப் பிர­தே­சத்­திற்­குச் செல்­லும் காட்­டுப் பகு­திக்­குள் இரு காதல் ஜோடி­கள் மது அருந்­து­வ­தா­கக் கம்­பளைப் பொலி­ஸா­ருக்கு இர­க­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதன் அடிப்­ப­டை­யில் அங்கு வந்த பொலி­ஸார் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு, அவர்­க­ளைக் கைது செய்­த­து­டன் அவர்­கள் பய­ணித்த காரை­யும் கைப்­பற்­றி­ய­தா­கத் தெரி­வித்­த­னர்.

கம்­ப­ளைப் பொலிஸ் நிலை­யத்­தைச் சேர்ந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் எஸ். அக்­பர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னர் இந்­தக் கைது நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

விசா­ர­ணை­களை மேற்­கொண்ட கம்­பளைப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி ஆர்.ஜயந்த நால்­வ­ரை­யும் கடு­மை­யாக எச்­ச­ரித்து விடு­தலை செய்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close