காதலியை கரம் பிடித்த வீராங்கனை!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான மேகன் ஸ்கட் தனது நீண்ட நாள் காதலியும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெஸ் ஹோல்யோக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நாள் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சிறந்த நாள் என மேகன் ஸ்கட் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like