காத்தான்குடியில் கரையொதுங்கிய 880 கிலோ மீன்!!

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்பரப்பில் 880 கிலோ கிராம் எடையுடைய திருக்கை ரக மீனொன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like